ஊரடங்கை மீறி பைக் சாகசம் செய்த இளைஞர்கள்..!
சென்னை பூந்தமல்லி அருகே சுமார் 70க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். இது அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.
பூந்தமல்லி அருகே மெயின் ரோடு சாலையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து வழிபட்டனர். தாறுமாறாக வாகன சாகசத்தை வண்டலூர் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் கடந்து சென்றனர்.






