--- --:--:-- --

கர்ப்பிணி மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் பச்சிளம் தாய்மார்கள் கொரொனா தடுப்பூசி போட வேண்டாம்..!

3

கர்ப்பிணி மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் பச்சிளம் தாய்மார்கள் கொரொனா தடுப்பூசி போட வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சிறு மற்றும் பெரு நிறுவனங்களும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கவில்லை.

 

கர்ப்பிணி மற்றும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் அந்த ஆன்டிபாடிகள் கருவில் உள்ள சிசுவிற்கும் செல்லும் என்பதால் பிறக்கப்போகும் குழந்தைகளும் கொரொனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறும் என முதலில் சொல்லப்பட்டது.

 

இதுவரை தடுப்பூசி போட்ட தாய்மார்களுக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை. இருப்பினும் கர்ப்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்கலாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon