--- --:--:-- --

இபிஎஸ், ஓபிஎஸ் சசிகலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!

4

திமுகவின் பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக கட்சி உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் இபிஎஸ், ஓபிஎஸ் சசிகலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. கட்சியின் தற்போது இரட்டை தலைமையையும் உறுப்பினர்களும் விரும்பவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon