ஆக்ஸிஜன் வாங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அளித்துள்ள நிதியுதவி..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரக்வி பெருந்தொற்று பிடிவில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்க நேரத்துக்கு 41 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
அண்மையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வெட்கமின்ஸ் இந்தியாவிற்கு நிதியுதவி அளித்திருந்தார். தற்போது பிரக்வி நாற்பத்தி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இந்தியா தனது இரண்டாவது வீடு என்றும் தன் கிரிக்கெட் விளையாடிய போதும், ஓய்வு பெற்ற பிறகும் கூட இந்திய மக்கள் என் மீது செலுத்திய அன்புக்கும் பாசத்திற்கும் எல்லை இல்லை என்று தெரிவித்தார்.
எனவே இந்திய மக்கள் என்றென்றும் என் நெஞ்சில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நேரத்தில் உதவி தேவைப்படும்போது உதவ வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.






