128 பிரபலங்களின் குரல்களை 5 நிமிடங்களில் பேசி அசத்திய மாணவர்..!
கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் 128 பிரபலங்களின் குரல்களை 5 நிமிடங்களில் பேசி அசத்தியுள்ளார். தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவன் சிறுவயதில் இருந்தே சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் குரலில் பேசி தனது திறமையை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற போட்டியில் 5 நிமிடம் 51 நொடிகளில் 128 பேரின் குரலில் பேசி அசத்தியிருக்கிறார் .இந்த சாதனையின் மூலம் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் என்பவர் இடம் பெற்றுள்ளார்.






