விவேக் கடைசியாக வாசித்த இசை வீடியோ..!
மறைந்த நடிகர் விவேக் கடைசியாக வாசித்த இசையின் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்திலிருந்து மிக பிரபலமான பாடலை உணர்ச்சிபூர்வமாக வாசித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதிலுள்ள கண்ணான கண்ணே பாடலுக்கு அவர் மிகவும் சுவாரசியமாக இசை வாசித்துள்ளார்.






