--- --:--:-- --

பெயர் மாற்றம் செய்ததாக போக்ஸ்வாகன் வெளியிட்ட ஏப்ரல் ஃபூல்..!

6

வோல்ட்ஸ்வேகன் ஆஃப் அமெரிக்கா என்று நிறுவனத்தின் பெயரை மாற்றம் செய்து வெளியிட்ட செய்திகள் பொய் என்றும், முட்டாள்கள் தினத்தில் மக்களை ஏமாற்றி வெளியிடப்பட்டது என்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவின் பெயரை வோல்ட்ஸ்வேகன் ஆஃப் அமெரிக்கா என்று மாற்றப் போவதாக செய்தி வெளியானது. இதற்கு இணையதளத்தில் பெருவாரியாக எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் பெயர் மாற்ற முடிவு முட்டாள்கள் தினத்தில் மக்களை ஏமாற்றி எடுக்கப்பட்ட முடிவு என்றும் விரைவில் வரவுள்ள வோக்ஸ்வேகன் மின்சார காரை விளம்பரப்படுத்த கையாளப்பட்ட யுத்தி என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon