கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி திடீர் இடமாற்றம்..!
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கோவை மாவட்ட புதிய ஆட்சியராக எஸ் நடராஜன் காவல் ஆணையராக டேவிட்சன் ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் மீது புகார் தொடுக்கப்பட்டதால் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






