--- --:--:-- --

கொத்து புரோட்டா போட்டு பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்..!

9

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக களம் காணும் பிரபாகர் கொத்து புரோட்டா போட்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

 

பரமக்குடி நகர பகுதிகளில் மூன்றாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் நெசவாளர் குடியிருப்பு மிகுந்த பகுதிக்கு சென்று கைத்தறி நெசவு செய்து வாக்கு சேகரித்தார். முன்னதாக இறைச்சி கடைகளில் வியாபாரிகள் போன்று அமர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon