--- --:--:-- --

டெல்லி ஹரியானா எல்லையில் விவசாயிகளுடன் மோதல்..!

11

டெல்லி, ஹரியானா எல்லையான சிங்குவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே உள்ள மோதலை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

 

விவசாயிகள் போராட்டம் 65 வது நாளாக நீடிக்கும் நிலையில், டெல்லி ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை கலைந்து செல்ல வலியுறுத்தி உள்ளூர் மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon