--- --:--:-- --

இன்று முதல் அனைத்து உள்நாட்டு அழைப்புகள் இலவசம்..!

3

ன்று முதல் அனைத்து உள்நாட்டு அழைப்புகள் இலவசம் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைபேசி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செல்போன் சேவை நிறுவனங்கள் நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு மின்சார கட்டணத்தை மத்திய அரசுக்கு செலுத்தி வந்தன.

 

இந்த கட்டண முறை இன்றுடன் ரத்து செய்யப்படும் நிலையில் இன்று முதல் அனைத்து உள்நாட்டு அழைப்புகள் இலவசம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon