--- --:--:-- --

சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் வெளியாகும்..!

7

சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

 

அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தை அடுத்தாண்டு வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் படத்தில் வரும் 21ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

 

இந்த படத்தில் சிம்புவுடன் எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon