--- --:--:-- --

சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது..!

4

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உடல் எடையை சிம்பு பெருமளவில் குறைந்துள்ள நிலையில் கரும்புக் காட்டுக்கு மத்தியில் பாம்பு ஒன்றை அவர் வைத்திருப்பது போன்ற மோஷன் போஸ்டரையும் ஈஸ்வரன் படக்குழு வெளியிட்டுள்ளது.

 

அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாரதிராஜா, நித்தி அகர்வால், முனீஸ்கான், யோகி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon