--- --:--:-- --

வைடு, நோ பால்களுக்காக நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும்..!

3

டுவரின் வைடு முடிவுகளுக்கு எதிராக முறையீடு செய்வதற்கு கேப்டன்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத் – சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சப்துல் தாகூர் வீசிய பந்தை நடுவர் வைடு என அறிவிக்க முயற்சித்தார்.

 

இதற்கு தோனி ஆட்சேபம் தெரிவிக்கவே நடுவர் வைடு அறிவிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி வைடு மற்றும் இடுப்பு உயரத்திற்கு மேல் வீசப்படும் நோபால்களுக்காக நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு கேப்டன்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon