--- --:--:-- --

சோத்துப்பாறையில் விபரீத விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்கள்..!

9

தேனி அருகே சோத்துப்பாறை அணையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இறங்கிய இளைஞர்கள் சிலர் விளையாட்டில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

 

சுற்றுலா பயணிகள் குளிக்க வழக்கம் ஆனால் நீர் திறக்கப்படும் ஆபத்தானதாக பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்று இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் சரிக்கி விளையாடி வீடியோவும் பதிவு செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon