--- --:--:-- --

வாட்ஸ்அப் செயலி மூலம் மோசடி நடைபெறுவதாக எஸ்‌பி‌ஐ எச்சரிக்கை..!

2

வாட்ஸ்அப் செயலி மூலம் புதிய மோசடி நடைபெறுவதாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வங்கி சார்பில் நடத்தப்பட்ட லாட்டரி அல்லது அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் போட்டியில் பரிசு பெற்றதாக கூறி குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

 

அந்த குறுந்தகவல்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் எனவும் வங்கி தரப்பில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் கேட்கப்படாது எனவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon