--- --:--:-- --

காலேஜ் பஸ் ஒட்டிய பெண்…கொரொனா காலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறி அசத்தல்..!

4.1

கல்லூரி பேருந்து ஓட்டுநராக இருந்த பெண் ஒருவர் தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனராக அசத்தி வருகிறார். கோழிக்கோட்டை சேர்ந்த தீபா ஜோசப் கல்லூரி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கொரொனா முடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

 

கொரொனா காலத்தில் எந்த வேலையும் எளிதில் கிடைப்பதில்லை என்பதால் சவால் நிறைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் இறங்கி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon