--- --:--:-- --

மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் பழனிசாமி

2

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஏ‌டி பன்னீர்செல்வம், பெரும் பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், அல்லால இளைய நாயகர் ஆகியோருக்கு மணி மண்டபம் மற்றும் திரு உருவச் சிலை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 

குமரி மாவட்டம் தோவாலை கிராமத்தில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கும் நாமக்கல் மாவட்டம் ஜோடார்பாளையம் இடக்கரையில் அல்லால இளைய நாயகருக்கும் திரு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.

 

அதேபோல் திருச்சிக்கோ அபிஷேக புறத்தில் பன்னீர்செல்வம், பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், ஆகியோருக்கு திரு உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கடி அடிக்கல் நாட்டினார்.

 

இதனை முன்னெடுத்த தமிழக முதலமைச்சருக்கு முதலமைச்சரிடம் இதுதொடர்பாக வலியுறுத்தி வந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon