--- --:--:-- --

பாலத்தில் மோதிய லாரி இரு துண்டுகளாக கீழே விழுந்தது!

14

தாய்லாந்தில் பாலத்தில் சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது வீடியோ வெளியாகியுள்ளது. பாங்காக் அருகே உள்ள பட்டா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்று பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது கண்டைனர் ஏற்றி சென்ற லாரி ஒன்று வேகமாக சென்றது. வளைவான இடத்தில் வேகத்தை குறைக்காமல் சென்றதால் எடை தாளாமல் இரண்டு துண்டுகளாக உடைந்து லாரி பாலத்தின் கீழ் சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டி சென்ற அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon