--- --:--:-- --

கொரோனா ஓவியம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்

2

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அறிவுரைப்படி,துணைக் காவல் கண்காணிப்பாளர் நகர உட்கோட்டம் கோபாலச் சந்திரன், மற்றும் காவல் ஆய்வாளர் கணேஷ் நகர் காவல் நிலையம் அழகம்மாள் ஆகியோர் ஏற்பாட்டின்படி மச்சு வாடி அண்டகுளம் பிரிவு சோதனைச் சாவடி, மேட்டுப்பட்டி ரைஸ் மில் ஸ்டாப், மேட்டுப்பட்டி பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஒவியம் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon