திருமணம் செய்து வைக்காததால் பெற்றோரை அம்மிக்கல் போட்டு கொன்ற மகன்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே திருமணம் செய்து வைத்த தாய், தந்தையை அம்மிக்கல் போட்டு கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்தனர். குப்பன் தங்களை சேர்ந்த கோவிந்தசாமி மாங்கனி தம்பதியின் மகன் ராஜ்குமார்.
கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் வலியுறுத்தி கிணற்றில் குதிப்பது உள்ளிட்ட தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் ஆத்திரத்தில் நேற்றிரவு அவர்களின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மலைப்பகுதி ராஜ்குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.






