--- --:--:-- --

தீவிரவாதியின் இறுதி சடங்கில் திரண்ட பொது மக்கள்!

7

ஜம்மு காஷ்மீரின் கோரக்பூர் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தளபதியின் இறுதி சடங்கில் பெரும் திரளாக இஸ்லாமியர்கள் திரண்டனர். சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தீவிரவாதியான சாஜித் சுட்டுக் கொல்லப்பட்டான்.

 

அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதி சடங்கில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் 12 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon