--- --:--:-- --

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு!

13

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரொனா வைரஸ் பாதிப்பிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரொனா பாதிப்பு உயிரிழப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் 13 பேர் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

கொரொனா வைரஸ் பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் கொரொனா வைரஸ் பாதிப்பிற்கு முதல் உயிரிழப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரொனாவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 72 பேரும் குஜராத்தில் 16 பேரும் வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon