ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு!
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரொனா வைரஸ் பாதிப்பிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரொனா பாதிப்பு உயிரிழப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன. ஜார்கண்ட்...






