ஈஸ்டர் பண்டிகைக்காக கொரோனா வைரஸ் வடிவிலான சாக்லேட்டுகள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஈஸ்டர் பண்டிகையின் போது தயாரிக்கப்படும் ஈஸ்டர் முட்டை வடிவிலான சாக்லேட்டுகளுக்கு மாற்றாக பிரான்சில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் கொரொனா வடிவிலான சாக்லேட்டுகளை தயாரித்துள்ளார்.

கொரொனாவால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் ஃபிரான்ஸ் மக்களின் மனதை மகிழ்விக்க இவ்வாறு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இவருக்கு கொரொனா ஏற்படும் என சமூக வலைதளங்களில் சபித்து வருகின்றனர்.


Leave a Reply