--- --:--:-- --

சீனாவில் புதியதாக ஹன்டா வைரஸ்! உயிரிழப்பு அதிகரிக்குமா?

6

சீனாவில் ஹண்டா வைரஸால் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்திருப்பதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யூனான் மாகாணத்தை சேர்ந்த ஒரு நபர் பேருந்தில் வேலை நிமித்தமாக சண்டாங் மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த போது உயிரிழந்தார்.

 

இதையடுத்து அவரை பரிசோதனை செய்த போது எலி மூலம் பரவக்கூடிய வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் பயணம் செய்த பேருந்தில் பயணித்தவர்கள் முப்பத்தி இரண்டு பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

கொரொனா வைரஸ் தாக்கத்தில் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா தற்போது மீண்டு வரும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon