--- --:--:-- --

நாளையுடன் ஒத்திவைக்கப்படுகிறது தமிழக சட்டப்பேரவை

25

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைந்தது என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை மானிய கோரிக்கைக்கான கூட்டத்தொடர் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கியது.

 

தற்போது கொரொனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் சட்டப்பிரிவு கூட்டத்தொடரை முன்கூட்டியே ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மார்ச் 31-ஆம் தேதி வரை நடத்தவிருந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon