சினிமா வட்டாரத்தையே அதிர வைத்த இளைஞர்களின் நடனம்!
தமிழ் மற்றும் ஹிந்தியில் பிரபலமான முக்காலா முக்காபுலா பாடலுக்கு நான்கு இளைஞர்கள் ஆடும் குழப்பமான நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் சமீபத்தில் வெளியான இந்த நடனத்தில் சின்னபார் அண்டேர்ஸ்கோர் டஸ்ட் என்ற பெயரில் உள்ள கணக்கில் சில இளைஞர்கள் ஆடிய நடனம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இளைஞர்களின் இந்த நடனத்தை ஏராளமான சினிமா பிரபலங்களும் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கான முறை பார்த்து உள்ளதால் இந்த நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




