உசைன் போல்ட்டை விட அதிவேகமாக ஓடிய கர்நாடக இளைஞர்
கர்நாடகாவை சேர்ந்த இளைஞரொருவர் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் கம்பாலா எனும் எருமை ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீனிவாச கவுடா என்பவர் 142.5 மீட்டர் தூரத்தை 13.6 இரண்டு வினாடிகளில் கடந்தார்.

இதில் முதல் 100 மீட்டரை 9.55 வினாடிகளில் கடந்தார். சர்வதேச ஓட்டப்பந்தய சாம்பியனான உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனையாக உள்ளது.





