--- --:--:-- --

ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும்- செல்லூர் ராஜூவின் பிரிலியண்ட் ஐடியா

3

ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய அவர் கூடியிருந்தவர்கள் கைதட்டுமாறு தெரிவிக்க இவ்வாறு தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon