--- --:--:-- --

த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் தனி அணியாக செயல்பட முடிவு – ரகுபதி பேச்சு

13

த.வெ.க-வில் 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. குதிரை பேரம் செய்யும் அளவிற்கு தி.மு.க-வில் யாரிடமும் பண பலம் கிடையாது. வெளியில் இருந்து யாராவது அப்படி நினைக்கலாம். ஆனால் மக்களிடம் மனமாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி தி.மு.க-விற்கு உண்டு.

 

 

இன்றைக்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் தனி அணியாக செயல்பட முடிவு எடுத்ததாக தகவல் வந்துள்ளது. அதனால்தான் எம்.எல்.ஏ-க்களை அடிக்கடி அழைத்து முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon