--- --:--:-- --

துப்பாக்கிச் சுடுதலில் பதக்க வேட்டை : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்

7

சிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ஹிமான்ஷு தில்லியான் வெள்ளிப் பதக்கமும், ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

 

 

இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon