பேரவையில் எம்.எல்.ஏ தமிழ்ச் செல்விக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர்
சட்டப்பேரவை கூட்டத்தின்போது எம்.எல்.ஏ தமிழ்ச் செல்வியின் பிறந்தநாளை முன்னிட்டு சபாநாயகர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பேரவை நடவடிக்கைகளின் நடுவே சபாநாயகர் கூறிய வாழ்த்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தமிழ்ச் செல்விக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் மகிழ்ச்சியான சூழல் நிலவியது. தமிழ்ச் செல்வியும் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




