--- --:--:-- --

திருச்சியில் முதல்வர் விஜய் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..!

7

திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ளார். அங்கு சாலையில் முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

 

திருச்சிக்கு வந்த முதல்வர் விஜய்க்கு, காவல்துறையினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், ம.தி.மு.க எம்.பி., துரை வைகோ வரவேற்பு அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon