ஸ்லீவ்லெஸ் புடவையில் சீரியல் நடிகை கேப்ரியல்லா வெளியிட்ட புகைப்படங்கள்..!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் கேப்ரியல்லா. இவர் தனது சிறு வயதில் இருந்தே தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை கேப்ரியல்லா வெளியிட்டுள்ளார்.





