--- --:--:-- --

தலைமைச் செயலகத்தில் திருநங்கைகளுடன் விஜய் கலந்துரையாடல்..!

10

சென்னை தலைமைச் செயலகத்தில் திருநங்கைகளுடனான சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு, திருநங்கைகளின் கோரிக்கைகள், அவர்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து மிக கனிவோடு கேட்டறிந்தார்.

 

அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான அரசின் திட்டங்கள் குறித்தும், அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளைத் தொய்வின்றி வழங்குவது குறித்தும் இந்த ஆலோசனையின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon