நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படங்கள்..!
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக பெத்தி என்கிற திரைப்படம் வெளிவரவுள்ளது.
இப்படத்திற்கு பின் இவருக்கு இன்னும் அதிக தென்னிந்திய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.





