வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இடதுசாரிகள் எடுத்த முடிவையே நாங்கள் எடுப்பதாக அறிவித்துவிட்டோம். ஆனாலும், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பதற்குள் எங்களைப் பற்றி தவறான செய்திகளை பரப்பிவிட்டார்கள். முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை” என்று கூறினார்.