--- --:--:-- --

தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்: டி.கே.எஸ். இளங்கோவன்

8

ட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேர்தல் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குழுவை அனுப்பி தோல்விக்கான காரணங்களை கண்டறியப் போவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon