--- --:--:-- --

ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் முறையில் மதிப்பீடு – மறுமதிப்பீடு செய்ய எளிதான வழிமுறை

5

சிபிஎஸ்இ-யின் ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் முறையில், 2026-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுச் செயல்முறையை கணிசமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்ட டிஜிட்டல் நகல்களாகச் சேமிக்கப்படுவதால், ஒரு குறிப்பிட்ட விடைத்தாளை மறுபரிசீலனைக்காகப் பெறுவதற்கு, தேடிககொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிபிஎஸ்இ-யின் தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய செயல்முறையின் மூலம் மதிப்பெண் சரிபார்ப்புக்கோ அல்லது தங்கள் விடைத்தாளின் நகலுக்கோ விண்ணப்பிக்கும் மாணவர்கள், கடந்த ஆண்டுகளில் விடைத்தாளை நேரில் சென்று பெற்றதை விட வேகமான பதில்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon