--- --:--:-- --

சென்னைக்கு தி.மு.க செய்தது என்ன? இ.பி.எஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

8

தி.மு.க ஆட்சியில்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

முதல்வர் படைப்பகங்கள், அறிவுசார் மையங்கள், விளையாட்டு பயிற்சி மையங்கள், முதலமைச்சர் சமுதாய மண்டபங்கள் என கணக்கில் அடங்காத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய பரப்புரையில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்

Right Menu Icon