வேட்பாளர்களின் வண்ணப்படங்கள் இடம்பெறும்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
வாக்காளர்கள் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். தபால் வாக்குகள் (Postal Ballots) மொத்தம் 2 கட்டங்களாக எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளன்று, ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.





