செவிலியர்கள் நியமனத்தில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவு
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், முன்னுரிமைப் பட்டியலில் இல்லாத 72 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




