கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் கொலை – தி.மு.க அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் நடந்த கொலை அதிர்ச்சியளிக்கிறது. மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த ஆதி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் பொதுமக்களே தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது.
அரசு மருத்துவமனையில் கொலை, கஞ்சா செடி வளர்ப்பு உள்ளிட்ட சம்பவங்கள் வேதனையளிக்கிறது” என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.





