--- --:--:-- --

இந்திரா ஏஜென்சிஸ் உரிமம் ரத்துக்கு இடைக்கால தடை – சென்னை ஐகோர்ட்

7

22 குழந்தைகளின் உயிரைப் பறித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தை விநியோகம் செய்ததாக இந்திரா ஏஜென்சீஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

உரிய விசாரணை நடத்தாமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணை ஜனவரி 21க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon