--- --:--:-- --

எஸ்.பி.வேலுமணி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

4

நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் உற்பத்திப் பொருட்களின் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவையில் உள்ள 2029 கோடியே 20 லட்சம் மானியத்தை விடுவிக்க கோரிக்கை மனுவை அளித்தார்.

மேலும் பதினான்காவது மத்திய நிதி ஆணையத்தின் அடிப்படை மானியத்துக்கு உள்ளான சுமார் 4 ஆயிரத்து 345 கோடி ரூபாயை விடுவிக்கவும் எஸ் பி வேலுமணி கோரிக்கை விடுத்தார். தமிழகம் 2012 முதல் 86 வது விருதுகளை வென்றுள்ளது என எஸ் பி வேலுமணி குறிப்பிட்டார். 12 மாநில விருதுகளையும் 19 மாவட்ட விருதுகளையும் வென்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon