தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467-ல் இருந்து 75,035 ஆக உயர்த்தியது இந்திய தேர்தல் ஆணையம். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரையின் படி புதிதாக 6648 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.