ரெண்டே ரெண்டு பேர் தான் – செல்லூர் ராஜூ
யார் வந்தாலும் மக்கள் மனசில் ரெண்டே ரெண்டு பேர் தான்; ஒன்னு இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா, இல்லை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியா என்றுதான் மக்கள் பார்ப்பார்கள்.
ஒட்டு போடுவதற்கு முன்னாள் மற்றவர்களை மக்கள் பார்க்கமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




