--- --:--:-- --

திருவாடானை : மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

13

திருவாடானை பெரிய கோவில் வடக்கு மாட வீதியில் சிறு மழைக்கு கூட மழை நீர் தேங்கி சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

 

சாலையும் சேதமடைந்துள்ளது தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக அவ்வழியாகச் செல்லும் மக்கள் கவலை தெருவிக்கின்றனர். விரைந்து சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon