பிரதமருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து..!
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.






